ரியாத்: ரியாத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இந்திய மாணவியைக் காணவில்லை.
ரியாத்தில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் மீத்து. இவரை நேற்று பிற்பகல் முதல் ஷுமைசி என்ற இடத்திலிருந்து காணவில்லை.
இந்த சிறுமி குறித்த தகவல் தெரிந்தோர், 0507225342 அல்லது 0500332509 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் எவரேனும் சௌதியில் இருந்தால் அவரைத் தொடர்பு கொண்டு இந்த புகைப்படத்தையும் செய்தியையும் தெரிவிக்கவும்.
மேலும் தகவலுக்கு தட்ஸ் தமிழ் பார்க்கவும்
1 comment:
தோழர்களே இச்சிறுமி கிடைத்து விட்டாள். தங்களது முயற்சிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Post a Comment