Thursday, October 4, 2007

இடமாற்றம்!!

கடைசியில் நானும் துபாய் வாசியாகிவிட்டேன். இங்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பு என்னைத்தேடி வந்தது எதற்கு மிஸ் பண்ண வேண்டும் என்று சேர்ந்துவிட்டேன். இப்போது பர் துபாயில் தங்கியிருக்கிறேன்.

3 comments:

cheena (சீனா) said...

புதிய இடத்தில் புதிய பணியில் நிறைவு பெற வாழ்த்துகள்

தாசன் said...

நல்லது நான் டுபாய்யில்தான் இருந்தேன்.(அபிர்) தற்போது இலங்கையில் இருக்கின்றேன். வெகு விரைவில் சந்திப்போம்.

Senthil Alagu Perumal said...

மிக்க நன்றி திரு.சீனா அவர்களே!!

திரு. தாசன் அவர்களே என் கைத்தொலைப்பேசி எண் 0503967981. இங்கு வந்தவுடன் என்னைத் தொடர்பு கொள்ளவும். நன்றி!!